நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!
நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள சட்ட அதிகாரி பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுபிட்டுள்ளனர். தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் … Read more