இது ஒரு வித்தியாசமான “சட்னி”!! செய்து சாப்பிட்டு நீங்களே ஒரு பெயர் வையுங்கள்!!
இது ஒரு வித்தியாசமான “சட்னி”!! செய்து சாப்பிட்டு நீங்களே ஒரு பெயர் வையுங்கள்!! நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமான முறையில் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும். இந்த சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் – 1/2 … Read more