செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி!

I have sacrificed a lot for the game of chess! This is just the beginning of my journey - Interview with Candidate Chess Champion Gukesh!

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி! தமிழகத்தில் கிரிக்கெட்,கால்பந்து,கபடி போன்று செஸ் விளையாட்டிலும் இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இருக்கிறது.இன்று குகேஷ்,பிரக்ஞானந்தா,வைஷாலி போன்ற பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி விட்டனர்.செஸ் மீதான இவர்களின் ஆர்வம் மற்றவர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் டொரொண்டோவில் … Read more