இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!! இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது. அதனையடுத்து சந்திராயன் 2 விண்கலன் நவீன … Read more