சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள் தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!!
சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள் தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!! 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தார, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு போன்ற நடிகர்கள் நடித்து இருந்தர்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும். அதனையடுத்து இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். மேலும் … Read more