இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!!
இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உடனடி தரிசனம் பெறுவதற்கு என்று சிறப்பு முன் பதிவு செயல்பட்டு வந்தது. இந்த முன்பதிவை நிலக்கல் என தொடங்கி பம்பை வரை கிட்டத்தட்ட 8 இடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.தற்பொழுது இது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இங்குள்ள கவுண்டர்கள் … Read more