குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ!
குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ! கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் வித்து வருகிறார். தற்போது வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் வலிமை ,சபாபதி என சில படங்களில் நல்ல கதாபத்திரங்களில் நடித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக புகழ் நடித்துள்ளார். படத்தின் பெயர் மிஸ்டர் … Read more