Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !
Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more