நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!
நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!! காற்று மாசுபாடு ஆனது உலக அளவில் பெரும் அளவு பாதிப்பை உண்டாக்கக்கூடியது. அந்த வகையில் இந்த காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு தரப்பினர் உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். ஏன் சிறு குழந்தைகளுக்கு கூட ஆரம்ப கட்டத்திலேயே சுவாச கோளாறு பிரச்சனை வந்து விடுகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் அதிக அளவு கார் மற்றும் மோட்டார் வண்டிகளை பயன்படுத்துவது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். … Read more