இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!! 

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!!  பிரஷர் குக்கரில் சமைத்தால் சில வகை உணவுகள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பியல் கோளாறுகள், போன்ற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல். ஜர்னல் ஆஃப் தி சயின்ஸ் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சர் நடத்திய ஆய்வின்படி, பிரஷர் சமையல் உணவின் லெக்டின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. லெக்டின் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் ஆகும். இது … Read more