ராஜினாமாவை ரத்து செய்த சரத் பவார்!! கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி!!
ராஜினாமாவை ரத்து செய்த சரத் பவார்!! கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி!! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சிப் பொறுப்பிலிருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகும் முடிவை வாபஸ் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சரத் பவார் அவர்களின் இந்த திடீர் அறிவிப்பு அந்த கட்சி உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசியலில் இந்த அறிவிப்பு பெரும் … Read more