எச்சரிக்கை! இதுதான் மாரடைப்பின் அறிகுறி!! மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?

எச்சரிக்கை! இதுதான் மாரடைப்பின் அறிகுறி!! மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்வது? நம்மில் நிறைய பேர் மாரடைப்புக்கான அறிகுறிகளை மிஸ் பண்ண வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. நெஞ்சு வலி தான் மாரடைப்பின் முக்கிய அறிகுறி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பின் அறிகுறிகள் வேறு வகையில் வெளிப்படலாம். பெண்களுக்கு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வேறு வகையில் மாரடைப்பு ஏற்படலாம். எனவே மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறி என்ன? என்ன? எப்படி ஏற்படுகிறது?எப்படி கண்டறியலாம்? அதற்கான முதலுதவி … Read more