ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? முகத்தில் உள்ள அழுக்கு,தூசு,இறந்த செல்கள் அனைத்தும் நீங்க சுத்தமான நீர் கொண்டு முகம் கழுவ வேண்டும்.தினமும் காலையில் எழுவது முதல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை முகத்தை எத்தனை முறை நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. தண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள … Read more