சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் நெய்!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!!
சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் நெய்!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!! சருமம் தொடர்பான பலவிதமான பிரச்சனைகளையும் நாம் சமையலில் அன்றும் பயன்படுத்தும் நெய்யை வைத்து சரி செய்யலாம். இந்த பதிவில் நெய்யை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது இதன் மூலமாக சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக நாம் தோசை சாப்பிடும் பொழுது அதில் நெய் விட்டு சாப்பிடுவோம். மேலும் இந்தியாவில் சில மாநிலங்களில் நெய் என்பது சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கின்றது. … Read more