சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!
சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!! பெண்கள் அனைவருக்கும் அழகாக,வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ரசாயனம் கலந்த பொருட்களை சருமத்திற்கு உபயோகித்து வருகிறோம்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை என்பது தான் நிதர்சனம்.இப்படி அதிக பணம் குடுத்து ரசாயன பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை சந்திப்பதைவிட வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் சருமத்தை … Read more