சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்!

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்! அனைத்து சருமத்தின் அழகு தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுதான். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெறும். மேலும் ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும், தூசியாலும் சருமத்தில் உண்டான கருமை … Read more

உங்கள் சருமம் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கிறதா! உடனே இதை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உங்கள் சருமம் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கிறதா! உடனே இதை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! ஒவ்வொருவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சருமங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒருவருக்கு எப்பொழுதும் என்னை பசை நீங்காமல் இருக்கும். சிலருக்கு எப்போதும் சருமமானது வறண்டு காணப்படும். அந்த வகையில் சருமத்தில் உள்ள என்ன திசையை நீங்க செய்ய வேண்டிய டிப்ஸ். முதலில் ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய … Read more