பல வித சரும பிரச்சனைகளை ஒரே வாரத்தில் விரட்டும் 7 பொருட்கள் கொண்ட மூலிகை வைத்தியம்!!
பல வித சரும பிரச்சனைகளை ஒரே வாரத்தில் விரட்டும் 7 பொருட்கள் கொண்ட மூலிகை வைத்தியம்!! சருமத்தில் ஏற்படுகின்ற தேமல்,வெண் புள்ளி,படர் தாமரை,அரிப்பு,சொறி,சிரங்கு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்க புங்கன் பூவுடன் சில பொருட்களை அரைத்து பால் அல்லது நீரில் காய்ச்சி குடித்து வரலாம்.புங்க மரத்தின் வேர்,பூ,காய்,இல்லை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. சருமத்தில் உருவாகின்ற அனைத்து பாதிப்புகளையும் ஆரோக்கியமான வழியில் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)புங்கம் பூ 2)நன்னாரி வேர் … Read more