வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம்

வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம் வீட்டிலிருக்கும் வெங்காயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க. உடலில் உள்ள ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரலாம். என்ன செய்தாலும் இரத்த சர்க்கரையை அதாவது நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பவர்களா நீங்கள். அப்போ வீட்டில் உள்ள வெங்காயத்தை பயன்படுத்தி இரத்த சர்க்கரையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.   வெங்காயத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்டுகளையும் ஃபிளவனாய்டுகளும் இருக்கின்றது. இது ரத்தத்தில் … Read more