சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!!
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!! நம் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் கருவேப்பிலை உபயோகிப்போம். ஆனால் அதனை சரிவர நாம் உண்ணுவதில்லை. ஆனால் இந்த கருவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ள நிலையில் நமது பாதைகளை விரைவில் குணமாக்க கூடியது. எனவே நாம் கருவேப்பிலையை டீயாக வைத்து குடிப்பதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் கருவேப்பிலை டீ ஒரு கையளவு கருவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் … Read more