சும்மாவே உங்கள் சுகர் லெவல் எகிறுதா? அப்போ இந்த உருண்டை சாப்பிட்டால் உடனே கட்டுப்படும்!!
சும்மாவே உங்கள் சுகர் லெவல் எகிறுதா? அப்போ இந்த உருண்டை சாப்பிட்டால் உடனே கட்டுப்படும்!! தற்பொழுது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம் தான். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒருவேளை சர்க்கரை அளவு அதிகமானால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்ற வேண்டும். தேவைப்படும் பொருட்கள்:- 1)முந்திரி 2)பேரிச்சம் பழம் 3)பாதாம் 4)கசகசா 5)பிஸ்தா 6)உலர் திராட்சை … Read more