30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!
30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!! நம் உடம்பில் கணையத்தில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோனை தான் இன்சுலின் என்று கூறுவோம். இந்த ஹார்மோன் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனாலோ செல்களுக்குள் சர்க்கரை அதாவது குளுக்கோஸ் செல்ல முடியாது. இந்தச் சர்க்கரை ரத்தத்திலேயே அதிக அளவு தங்கிவிடும். இதனாலேயே பல பேருக்கு இந்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் … Read more