திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!
திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி! தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள் உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more