இனி காசு செலவழித்து துணி சோப் வாங்க தேவையில்லை!! இனி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்!!
இனி காசு செலவழித்து துணி சோப் வாங்க தேவையில்லை!! இனி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்!! கெமிக்கல் சேர்க்காத வாஷிங் சோப் மற்றும் டிஷ்வாஷ் சோப் குறைந்த செலவில் தயாரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் இந்த சோப் நம் கை, கால், தோலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. வாஷிங் சோப் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)காஸ்டிக் சோடா 2)வேப்ப எண்ணெய் செய்முறை:- ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் ஒரு பாக்கெட் காஸ்டிக் சோடா சேர்க்கவும். … Read more