புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!!

புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!! நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் ஏற்கனவே நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சலார் திரைப்படத்தில் நடிகர்கள் பிருத்திவிராஜ், … Read more

டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!!

டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!! நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் இன்று(செப்டம்பர்28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து சலார் திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று கிட்டதட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த மற்ற படங்களின் நிலைமை என்னவாகும் என்று கவலையில் மற்ற திரைப்படங்களின் படக்குழுவினர் உள்ளனர். நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் … Read more