குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:!
குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:! குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் வேதனை படக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்து விடுகிறது என்ற கவலையே.மேலும் அடிக்கடி இருமல் மற்றும் சளி டானிக்கையை கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற பயமும் தாய்மார்களிடையே அதிகமாக இருக்கும். இனி கவலையே வேண்டாம்.நெஞ்சு சளியாக இல்லாமல் வெறும் சாதாரண சளியாக இருக்கும் குழந்தைகளுக்கு டானிக்கே தேவையில்லை.இதைக் … Read more