சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?
சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா? தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை. வெள்ளை நிறம்: உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் … Read more