6 மாத குழந்தையின் சளி இருமலை ஒரே நாளில் குறைக்கும் டாப் உணவுகள்!!
6 மாத குழந்தையின் சளி இருமலை ஒரே நாளில் குறைக்கும் டாப் உணவுகள்!! ஆறு மாதத்திற்கு மேலிருக்கும் குழந்தைகளுக்கு சளி இருமல் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில உணவுகளை கொடுக்கும் பொழுது அதனை எளிமையாக சரி செய்து விடலாம். முதலில் சளி இருமல் வந்து விட்டாலே குழந்தைகள் உணவை உட்கொள்வது மிகவும் கடினம்.அதனால் கட்டாயப்படுத்தி உணவு அளிப்பதை தவிர்ப்பது நல்லது.அவர்கள் உணவு எடுத்துக் கொள்ளும் வரை மட்டும் கொடுத்தால் போதுமானது. கஞ்சி: சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் கொடுப்பதால் … Read more