கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!!
கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!! தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால் மழைக்கால நோய் பாதிப்புகளான சளி,இருமல் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கி விட்டது.இந்த பாதிப்புகளை மூலிகை மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)தாளிசபத்திரி 3)சுக்கு 4)அரிசி திப்பிலி 5)கற்கண்டு இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். செய்முறை:- ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு,50 கிராம் தாளிசபத்திரி இலை,சிறிய துண்டு … Read more