நம்புங்க.. ஒரு ஸ்பூன் மஞ்சள் இருந்தால் சளி இருமலை ஓட ஓட விரட்டி விடலாம்!!
நம்புங்க.. ஒரு ஸ்பூன் மஞ்சள் இருந்தால் சளி இருமலை ஓட ஓட விரட்டி விடலாம்!! மழை,குளிர் காலத்தில் மட்டுமல்ல கொளுத்தி எடுக்கும் வெயில் காலத்திலும் சளி,இருமல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.காரணம் காலநிலை மாற்றம் தான். சளி,இருமல் அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண பாதிப்பு தான் என்று அலட்ச்சியம் கொள்ளாமல் விரைவில் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.இல்லையேல் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். சளி,இருமலை வீட்டு வைத்தியம் மூலம் குணமாக்குவது எப்படி? *மஞ்சள் *தண்ணீர் அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more