சளி காய்ச்சல் குணமாக வீட்டிலிருக்கும் இந்த 2 பொருள் போதும்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! 

These 2 things at home are enough to cure cold and flu!! No more pills!!

சளி காய்ச்சல் குணமாக வீட்டிலிருக்கும் இந்த 2 பொருள் போதும்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களில் வெயிலுக்கு பதிலாக மழை பெய்தபடியே உள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல்கள் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நாமக்கல் கிருஷ்ணகிரி கோயம்புத்தூரில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் ஆனது அதிகரித்து வருகிறது. உங்கள் உடலில் காய்ச்சல் மற்றும் சளிக்கான அறிகுறி ஏற்பட்ட உடனே இந்த ரெமடியை செய்து குடியுங்கள். இதன் மூலம் காய்ச்சல் … Read more