சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!
சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! பருவ மாற்றங்களாலும்,கால நிலைகளாலும் நாம் நிறைய உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம்.அதில் ஒன்று தான் சளி தொந்தரவு.சளியும் இருமலும் வந்து விட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவினால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . சளியை விரட்டும் எளிய வகைகள் இதோ : 1.உப்பு கலந்த சிறிய இஞ்சி துண்டுடன் துளசி இலையையும் … Read more