சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!!
சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!! குளிர்காலம் வந்துவிட்டால் சளி, சைனஸ், மூக்கடைப்பு, மூக்கில் சதை போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றது. இந்த நோய்கள் எதனால் எற்படுகிறது, இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். சளி சளித் தொற்று எளிமையாக அனைவருக்கும் பிடித்து விடாது. அப்படி பிடித்து விட்டால் அது எளிமையாக குணமடையாது. குழந்தைகளுக்கு சளி பிடிப்பது எதனால் என்றால் அவர்கள் உடலில் சத்துக் … Read more