இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!!
இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!! யூடியுபர் சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் அரசியல் ரீதியான பல கருத்துக்களை யூட்யூபில் தெரிவித்து வருவார். அது பெரும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது அவதூராக பேசியுள்ளார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது கிட்டத்தட்ட ஆறு வழக்குகளுக்கு மேல் தொடர்ந்து பதிவாகி வருகிறது. அவரை … Read more