தமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..??
தமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..?? தமிழகத்தில் தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் தேர்தல் நாள் நெருங்கி விட்டதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சில கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, சாணக்யா செய்தி சேனல் தொடர்பாக உங்கள் ஓட்டு யாருக்கு என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு திமுகவிற்கு 32% … Read more