தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரங்களில் டிபன் அயிட்டமாக இட்லி தோசை போன்றவைகள் தான் என்கின்றார்கள் அந்த வகையில்இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட துவையலாக இந்த எள்ளு புதினா சட்னி வைத்து சாப்பிடலாம். ரொம்பவும் சுவையான இந்த எள்ளு புதினா சட்னி ஆரோக்கியமானதும் கூட. சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி எள்ளு புதினா சட்னி அல்லது துவையல் செய்யும் … Read more