பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை “நீயெல்லாம் இந்த chair-ல் உட்காரலாமா?” என்று பேசி கொலை மிரட்டல்
கோவையில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதி ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக சரிதா என்பவர் தற்போது இருந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் எங்கள் … Read more