படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!!

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!! ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற்றது . இதை தொடர்ந்து ஆன்லைன் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து பத்தாம் வகுப்பு மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இதில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்கி வயது 25 என்பவருடன் ஆன்லைன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர் பத்தாம் வகுப்பு மாணவியிடம் … Read more