மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!!

மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!! சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பணச்சிக்கல் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் அருகேயுள்ள ஹஸ்தினாபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்த மென்பொருள் இன்ஜினியர் பிரதீப் என்பவர், வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். … Read more