கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்! நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்! நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! உதகை – குன்னூர் – கோத்தகிரி சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் … Read more