மூட்டு வலி குடைச்சல் கை கால் முடக்கம் குணமாக வாதநாராயணன் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
மூட்டு வலி குடைச்சல் கை கால் முடக்கம் குணமாக வாதநாராயணன் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி,கை கால் குடைச்சல் முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். 1.மூட்டு வலி தேவையான பொருட்கள்:- 1)வாதநாராயணன் இலை 2)நீர் செய்முறை:- ஒரு கப் வாதநாராயணன் இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே … Read more