திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும் வீடியோ! தமிழ் படங்களில் கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை ஹன்சிகா. ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் அண்மையில்தான் தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தொழில் அதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.இவர்களின் திருமணம் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் … Read more