ஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!
ஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!! வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை விட சின்னத்திரை நடிகர் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி வருகின்றனர். ஏனெனில் ஒரு சீரியல் குறைந்தது 800 எபிசோடுகளாவது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு 20ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில், விஜய் டிவி சீரியல் நடிகை தான் லட்சங்களில் சம்பளம் வாங்கி வருவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more