குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..
குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!.. அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.இன்று தீர்ப்பு வரும் நிலையில்,குட்கா ஊழல் வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றார்கள். இந்த குட்கா ஊழல் வழக்கில் தொடர்பாக வியாபாரியான தொழிலதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஆறு பேரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அந்த ஆறு பேர்களின் மீதும் முதல் கட்டமாக … Read more