ரஜினியின் அடுத்த படத்தில் ராஜமௌலியின் தந்தை… பரபரப்பாக நடக்கும் பணிகள்!

ரஜினியின் அடுத்த படத்தில் ராஜமௌலியின் தந்தை… பரபரப்பாக நடக்கும் பணிகள்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. இதையடுத்து … Read more

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன? நடிகர் விஜய்க்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக அயலான், டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.  இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த டான் 100 கோடி ரூபாய் … Read more