10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

ஹன்சிகா நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இந்தப் படத்தில் அவர் பைலட்டாக நடிக்கிறார் என்று என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரும் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த கேரக்டர் விரிவாக்கப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் வரும் … Read more

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி ! மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக … Read more

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்! நடிகர் சிம்புவுடன் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கால்சீட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும், அந்த பத்து நாட்களிலும் அவர் படப்பிடிப்பிற்கு வருவது அதைவிட பெரிய விஷயம் என்றும் கோலிவுட்டில் கூறப்படுவது உண்டு இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவிடம் தொடர்ச்சியாக 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளாராம். வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக … Read more

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை. ‘சிந்துபாத்’ படத்தைத் தொடர்ந்து ‘சங்கத்தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். ‘துக்ளக் தர்பார்’ படத்தின் வசனங்களை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் … Read more