சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும் நாள்!!
சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும் நாள்!! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியம் நடைபெறும் நாள். வருமானம் ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினரிடம் பகைமை பாராட்ட வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம். அரசியலில் … Read more