ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!
ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி … Read more