கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்! சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் … Read more