பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!
பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more