சிறிய வழக்கில் சிக்கி கைதாகி நிலையில் தானாக பெரிய வழக்கிலும் மாட்டிக்கொண்ட நபர்

சிறிய வழக்கில் சிக்கி கைதாகி நிலையில் தானாக பெரிய வழக்கிலும் மாட்டிக்கொண்ட நபர் !!
Parthipan K
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்துள்ளார். ...